Friday, December 31, 2010
Thursday, December 30, 2010
எங்க வீட்டு மலைஸ்
எங்க வீட்டில் மலையம்மா என்று ஒரு பாட்டி வேலை செய்கிறார்.
படு சுறுசுறுப்பு .அதனால் அவருக்கு ரோபோ என்று பெயர் வைத்து
இருக்கிறோம்.கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்.எந்திரன் ரோபோ
போல தெளிவா சொன்னால் தான் எதயும் செய்வார்.அடுப்படியில்
மேடையில் சாமான்களை ஒதுக்கி கொடுத்தால் மட்டுமே
பாத்திரங்களை கழுவுவார்.இல்லா விட்டால் காஸ் லைட்டர் முதல்
ஜினி டப்பா ,காபி தூள் டப்பா என்று அனைத்தையும் சாமானுடன்
கழுவி கவத்தி விடுவார்.எங்க அம்மாவும் மலைஸ் ம் காமெடி தான்!
போன வாரம் மீன் தொட்டியில் மீனை மாற்றினோம்..சிறிது தண்ணீருடன்
மீன் துள்ளி கொண்டு இருந்தது.மீன் தொட்டியை கழுவி விட்டு வருவதற்குள்
பாத்திரத்தை காணோம்.!!பகீர் என்றது.!!மலைஸ் தண்ணீரை சின்க் குள்
மீனோடு கொட்டி விட்டு பாத்திரத்தை தேய்ப்பதை பார்த்து அம்மா ஸ்லொவ்
மோசன் ல் சாக துடித்து கொண்டிருக்கும் மீனை காப்பாற்றி மீண்டும் விட்டார்.
Tuesday, December 28, 2010
Friday, December 24, 2010
Sunday, December 19, 2010
நகைச்சுவை சித்திரங்கள்....
கொஞ்சம் சவுண்டா பேசுங்க ப்ளீஸ்....

ஸ்மைல் ப்ளீஸ்......

எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்...

வாய தொறங்க ப்ளீஸ் ... 
என்ன மாதிரி உயரமா வளரனுமா அம்மாவ காம்ப்ளான் கொடுக்கச்சொல்லு.....
என்னனயா லுக்கு என்னன இறக்கி விடு... 
ஏய் எங்க ஓடுற நில்லு..... 
என்கிட்ட என்கிட்டயே வா..! 
பிரதர் எதுனாலும் பேசி தீர்த்துகலாம்.... 
ஸ்மைல் ப்ளீஸ்......
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்...
Sunday, December 12, 2010
ஒன் போட்டோ ப்ளீஸ்.....
<
என்ன பாக்ரிங்க நீங்கதாங்க இது :-)
Thursday, December 2, 2010
Thursday, November 11, 2010
ப்ளாக் லிஸ்ட் ஒரே பேஜ்ல்
உங்களுக்கு பிடித்தமான வெப் சைட்களை குரூப் ஆக
ஒரே நொடியில் கிளிக் செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்து
slide ஷோ போல view பண்ண இங்கு கிளிக்
செய்து கீழே உள்ளது போல் ஒரு டைட்டில் தந்து ,url
லிஸ்டை ஒரு லைன் விதம் http :// உடன் சைட் களை
லிஸ்ட் செய்து உருவாக்கி கொளளவும்.create லிங்க்
கிளிக் செய்தவுடன்
ஒரே நொடியில் கிளிக் செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்து
slide ஷோ போல view பண்ண இங்கு கிளிக்
செய்து கீழே உள்ளது போல் ஒரு டைட்டில் தந்து ,url
லிஸ்டை ஒரு லைன் விதம் http :// உடன் சைட் களை
லிஸ்ட் செய்து உருவாக்கி கொளளவும்.create லிங்க்
கிளிக் செய்தவுடன்
Your URL has been created. Please use the url below to share it:
http://bridgeurl.com/GEETHAS-SITE-LIST கிடைக்கும் .
அந்த லிங்கை use பண்ணி ஒவேன்றாக திறந்து நெக்ஸ்ட்
நெக்ஸ்ட் செல வேண்டியது தான் ..ஒரே நொடியில் !!!!!!
Thursday, November 4, 2010
Tuesday, November 2, 2010
நாம் எப்படி இருக்கிறோம்
அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி !!
விரலை சுட்டி காட்டுவதற்கு முன்பு நாம் எப்படி இருக்கிறோம்
என்று பார்ப்பது மிக நல்லது!!ஊருக்கு தான் உபதேசம் என்று
இருக்க கூடாது..நம்மை சரி செய்து கொண்டு பிறகு அடுத்தவர்களை
சுட்டி காட்டி பேசுவது சிறந்தது,!அதை தான் அனைவரும் நினைப்பார்.
ஒரு அழகிய கதை படித்தேன்.!!

ஒரு நண்பன் தன் வீட்டுக்கு வெளியே ஜன்னல் வழியாக வேடிக்கை
பார்ப்பது பழக்கம்.!ரோடடில் போவோர் வருவோரை நக்கலாக பார்ப்பார்.
எதிர் வீட்டில் இருக்கும் நபர்களை பற்றி மிகவும் அக்கறை அவருக்கு
எப்போதும் உண்டு...முதல் நாள் அவர்கள் வீட்டில் வெளியே காய
போட்டிருக்கும் துணிகளை பார்த்து சே!என்ன மனிதர்கள் இவர்கள்
துணி அனைத்தும் பழுப்பு நிறமாக உல்ளது..சரியா துவைக்க
மாட்டார்கள் போல...வேறு துணி வாங்கலாம்.. ஏன் இப்படி கஞ்ச
பிசினாரிகலாக இருக்கார்கள்? என்று நினைத்து கொண்டார்.
அடுத்த நாள் வேறு துணிகள் எதிர் வீட்டில் காய போட்டு
இருப்பதை பார்த்தார் நண்பர்.உடனே தன் மனைவியை அழைத்து
பாரு துணிகள் எல்லாம் எத்தனை அழுக்காக இருக்கு ..என்ன
மனிதர்கள் இவர்கள் ?இப்படி இருக்கிறார்கள் என்று காட்டினார்.
அதற்கு அடுத்த நாளும் எதிர் வீட்டை பார்த்து டென்சன் ஆனார்.
இன்று மனைவி,மகன் மகள் அனைவரையும் கூப்பிடடு எதிர்
வீட்டில் காயும் துணிகளை பழுப்பாக இருப்பதை காட்டினார்.
இவருடைய மகன்..அப்பா அவர்கள் துணியின் மீது அழுக்கு
கிடையாது! என்று ஒரு துணியை எடுத்து வந்து அவர்கள் வீட்டு
ஜன்னல் கதவை நன்றாக துடைத்து விட்டு !!இப்போ பாருங்க
அவர்கள் துணி எவ்வளவு பளிச்னு இருக்கு !!நம் வீட்டு ஜன்னல்
கன்னாடி மீது உள்ள அழுக்கை சரியாக துடைகாததால் தான்
நமக்கு அவர்கள் வீட்டு துணி அனைத்தும் பழுப்பாக காட்சி
தந்து இருக்கு என்று புரிய வைத்தான் அவருடைய மகன்.
முகத்தை தொங்க போட்டு கொண்டு தன் வேலையே பார்க்க
போய் விட்டார் நண்பர்.என்ன நான் சொல்வது சரி தானே?
விரலை சுட்டி காட்டுவதற்கு முன்பு நாம் எப்படி இருக்கிறோம்
என்று பார்ப்பது மிக நல்லது!!ஊருக்கு தான் உபதேசம் என்று
இருக்க கூடாது..நம்மை சரி செய்து கொண்டு பிறகு அடுத்தவர்களை
சுட்டி காட்டி பேசுவது சிறந்தது,!அதை தான் அனைவரும் நினைப்பார்.
ஒரு அழகிய கதை படித்தேன்.!!
ஒரு நண்பன் தன் வீட்டுக்கு வெளியே ஜன்னல் வழியாக வேடிக்கை
பார்ப்பது பழக்கம்.!ரோடடில் போவோர் வருவோரை நக்கலாக பார்ப்பார்.
எதிர் வீட்டில் இருக்கும் நபர்களை பற்றி மிகவும் அக்கறை அவருக்கு
எப்போதும் உண்டு...முதல் நாள் அவர்கள் வீட்டில் வெளியே காய
போட்டிருக்கும் துணிகளை பார்த்து சே!என்ன மனிதர்கள் இவர்கள்
துணி அனைத்தும் பழுப்பு நிறமாக உல்ளது..சரியா துவைக்க
மாட்டார்கள் போல...வேறு துணி வாங்கலாம்.. ஏன் இப்படி கஞ்ச
பிசினாரிகலாக இருக்கார்கள்? என்று நினைத்து கொண்டார்.
அடுத்த நாள் வேறு துணிகள் எதிர் வீட்டில் காய போட்டு
இருப்பதை பார்த்தார் நண்பர்.உடனே தன் மனைவியை அழைத்து
பாரு துணிகள் எல்லாம் எத்தனை அழுக்காக இருக்கு ..என்ன
மனிதர்கள் இவர்கள் ?இப்படி இருக்கிறார்கள் என்று காட்டினார்.
அதற்கு அடுத்த நாளும் எதிர் வீட்டை பார்த்து டென்சன் ஆனார்.
இன்று மனைவி,மகன் மகள் அனைவரையும் கூப்பிடடு எதிர்
வீட்டில் காயும் துணிகளை பழுப்பாக இருப்பதை காட்டினார்.
கிடையாது! என்று ஒரு துணியை எடுத்து வந்து அவர்கள் வீட்டு
ஜன்னல் கதவை நன்றாக துடைத்து விட்டு !!இப்போ பாருங்க
அவர்கள் துணி எவ்வளவு பளிச்னு இருக்கு !!நம் வீட்டு ஜன்னல்
கன்னாடி மீது உள்ள அழுக்கை சரியாக துடைகாததால் தான்
நமக்கு அவர்கள் வீட்டு துணி அனைத்தும் பழுப்பாக காட்சி
தந்து இருக்கு என்று புரிய வைத்தான் அவருடைய மகன்.
முகத்தை தொங்க போட்டு கொண்டு தன் வேலையே பார்க்க
போய் விட்டார் நண்பர்.என்ன நான் சொல்வது சரி தானே?
Friday, October 29, 2010
என்ன கொடுமை சார் இது........
என் அண்ணன் ஆஸ்திரேலியா வில் இருந்து போன வாரம்
இந்தியா வந்து உள்ளார்.அவருடைய இந்தியா நண்பரின்
எந்தரன் படத்துக்கு டிக்கெட் வாங்கிய அனுபவத்தை
சொன்னார். இபடியும் நூதன மோசடிகள் சென்னையில் நடக்குது .
vrkmphoto.com
நண்பர் எந்தரன் படம் ரிலீஸ் ஆன அன்றே படம் பார்க்க டிக்கெட்
வாங்க முயற்சி செய்து கிடைக்காமல் போகவே ப்ளாக் ல்
வாங்க முயன்று இருக்கிறார்...ஐநூறு பணத்தை ப்ளாக்கில்
விற்ற நபர் .ஒரு நிமிஷம் இருங்க போலீஸ் கவனிக்கிறார்கள்
இதோ டிக்கெட் .. அவர்கள் கண்ணில் படாமல் அந்த பக்கம் எடுத்து
வருகிறேன் என்று சென்றவர் தான். இவர் ரூபாயை தந்து விட்டு
கால் கடுக்க நின்றது தான் மிச்சம்.சரி வேறு டிக்கெட் ப்ளாக்ல்
கிடைக்கிறதா என்ற பார்க்க ஒருவர் இருநூற்றி ஐம்பது ரூ
விற்று கொண்டு இருந்தார். பரவா இல்லை , இருநூற்றி ஐம்பது
ரூபாய்க்கு டிக்கெட் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் வாங்கி
கொண்டு உள்ளே சென்று அமர்ந்தார். திரை அரங்கம் உழியர்
உள்ளே அமர்ந்து இருந்தவர்கள் மீது லைட் அடித்து சீட் நம்பரை
உற்று நோக்கி ,நண்பர் அருகே வந்ததும் ..எழுப்பி விட்டு வேறு
ஒருவரை அமர சொல்லி விட்டு இவரை வெளியே அழைத்து வந்தார்.
நண்பர் பரிதாபமாக நான் ப்ளாக்ல் டிக்கெட் வாங்கி உள்ளே வந்தேன்
என்று கெஞ்சி கேட்க !! டிக்கெட்டை வாங்கி செக் செய்த உழியர்
அது கலர் செராக்ஸ் என்பதை கண்டு பிடித்து அனுப்பி விட்டார்.
நொந்து போன நண்பர் எழுநூற்றி ஐம்பது ரூபாய் இழந்தும்
படம் பார்க்க முடியாமல் சோகமாக வீடு வந்து சேர்ந்தார்.
மெல்போன் நகரில் என் அண்ணன் எந்தரன் படத்தை ,நம்
ஊரு ரூபாய்க்கு எட்டு ஆயிரம் கொடுத்து (டாலர்) ரிலீஸ்
ஆன அன்று பார்த்து மகிழ்ந்தாரம் !நண்பர் பாவம்!
Saturday, October 9, 2010
இன்று இனிய நாள்
10 :10 :10
இன்று முக்கிய நாள் !!! பத்து
பசி வந்தால் பத்தும் பறந்து விடும்!
அதனால் இந்த நாளை "HUNGER FREE DAY ,"
உலக உணவு நாள் என்று அறிவிபோம்!!
ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. "பசி" என்பதை அறவே ஒழிக்க வேண்டும்.
உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள்ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவில் ஏழைமை பரவலாகக் காணப்படுகின்றது. இந்திய திட்டக் குழுவினால் பயன்படுத்திய மதிப்பீட்டு வரயறையின்படி, 2004-05 ஆண்டுகளில் 27.5% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; இக்கணக்கு 1977-1978 ஆண்டுகளில் 51.3% ஆக இருந்ததிலிருந்தும், 1993-1994 ஆண்டுகளில் 36% ஆக இருந்ததிலிருந்தும் தற்பொழுது சரிந்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கான உலக வங்கியின் (World Bank) கணிப்பீட்டின்படி, இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் மக்கள் அனைத்துலக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இது 1980 ஆம் ஆண்டில் 90 சதவீதமாக இருந்தது. அனைத்துலக வறுமைக்கோட்டின் படி நகரத்தில் வாழ்வோர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் குறைவாக ஈட்டுவதும் (ஒரு நாளைக்கு 1.25 டாலர் என்பது அதற்கு ஈடான பொருள் வாங்கு திறன் நாளொன்றுக்கு 21.6 இந்திய உருபாய்), சிற்றூர்களில் வாழ்வோர் நாளொன்றுக்கு இந்திய உருபாய் 14.3 க்கும் கீழாக ஈட்டுவதுமாகும் ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டப்படியான, மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவின் 75.6% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு தலா $2 குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், சிலர் 41.6% பேர் ஒரு நாளைக்கு $1 குறைவாகப் பெற்று பாகிஸ்தானின் 22.6% பேருடன் ஒப்பிடுகையில் வாழ்கின்றனர்.
Saturday, September 25, 2010
Wednesday, September 15, 2010
Sunday, September 12, 2010
Tuesday, August 31, 2010
புதிய ருபாய் நோட் குறிஈடூ
புதிய ருபாய் நோட் குறிஈடூ நம்முடைய டாக்குமென்ட் ல்
கொண்டுவர இங்கு கிளிக் பண்ணுங்க click here!!
டவுன்லோட் செய்த font ,பைல் லய்
Start -> Settings -> Control panel -> Fonts
காப்பி,பேஸ்ட்,பண்ணுங்கள்.(font போல்டெர்,)
கீ போர்டில் டாப் கீ மேலே (அசென்ட் குறி படத்தில் உல்ளது போல்)
உள்ள அசென்ட் குறி கீயை பிரஸ் பண்ணி ,font ட்ரோப் டோவ்ன் லிஸ்ட்
பாக்ஸ் ல் rupee Foradian ,font செலக்ட் செய்து ,கீபோர்டில் அசென்ட் குறி
பிரஸ் பன்ணவும் ! உங்கள் டாகுமெண்டில் புதிய குறிஈடு வந்துவிடும்
.
Sunday, August 22, 2010
டெக்நாலாஜி நியூஸ் விட்கேட்
இன்று டெக்நாலஜி வளர்ந்து வருகிறது .
நம் ப்ளோகில் டெக் நியூஸ் விட்கேட்
வைத்து கொண்டால் up டு ட்டே நியூஸ்
தெரிந்து கொள்ளலாம்
இந்த ஸ்க்ரிப்டை உங்கள் பாடி டாக் குள்
பேஸ்ட் பண்ணுங்கள் !!
நம் ப்ளோகில் டெக் நியூஸ் விட்கேட்
வைத்து கொண்டால் up டு ட்டே நியூஸ்
தெரிந்து கொள்ளலாம்
இந்த ஸ்க்ரிப்டை உங்கள் பாடி டாக் குள்
பேஸ்ட் பண்ணுங்கள் !!
Tuesday, August 17, 2010
Saturday, August 14, 2010
A R ரகுமான் வந்தே மாதரம் .
A R ரகுமான் வந்தே மாதரம் ஆல்பம் உங்கள் ப்ளோகில்
இந்த ஸ்க்ரிப்டை உங் பாடி டாக் குள் பேஸ்ட் பண்ணுங்க
thanks :http://www.dhingana.com
Thursday, August 5, 2010
ப்லோகேர் கெடிகாரம்
ப்லோகேர்களுக்கு ஒரு அழகிய கிளாக்
ஸ்க்ரிப்டை காப்பி பண்ணுங்கள்
<img style="visibility:hidden;width:0px;height:0px;" border=0 width=0 height=0 src="http://counters.gigya.com/wildfire/IMP/CXNID=2000002.0NXC/bT*xJmx*
PTEyODA5OTc4MTE3MTQmcHQ9MTI4MDk5NzgzMDcyOSZwPTIyMzA1MiZkPSZn
PTEmbz**YWQ2NTYzMWZiMzI*ZWNlOGJk/MTdhNDgzYzk2ZDkxNSZvZj*w.gif"
/><embed allowScriptAccess="never" src="http://widgia.com/widgets/blogger_clock/blogspot_clock.swf"
quality="high" width="250" height="250"></embed>
Wednesday, August 4, 2010
ப்ளோகில் எட்டுகால் பூச்சி..
WWW.PicSpiK.Com | Butterfly Scraps, Comments
எட்டுகால் பூச்சினா பயமா?
பரவா இல்லை உங்கள் ப்ளோகில்
வரவழைக்கலாம்..நீங்கள் உங்கள் மௌசை ஐ
நகர்த்தும் போது எட்டுகால் பூச்சி நகரும்
திசை எல்லாம் வரும்..அதனால் தான் ஒரே
ஒரு எட்டுகால் பூச்சி மட்டும் தொடரும்..
பயபிடாதீங்க.. இந்த ஸ்க்ரிப்டை காபி செய்து
பாடி டாக் குள் பேஸ்ட் செய்து பாருங்கள்..
சரி எட்டுகால் பூச்சிகு எதனை காலு?ஓகே !!
சரியாய் கமென்ட் சொலிட்டு போங்க ..
<img style="visibility:hidden;width:0px;height:0px;" border=0 width=0 height=0 src="http://counters.gigya.com/wildfire/IMP/CXNID=
2000002.0NXC/bT*xJmx*PTEyODA4MzY2MjEzNTkmcHQ9MTI4MD
gzNjYzODAxNSZwPTIyMzA1MiZkPSZnPTEmbz**YWQ2NTYzMWZiMzI*
ZWNlOGJk/MTdhNDgzYzk2ZDkxNSZvZj*w.gif" /><embed allowScriptAccess="never" src="http://hosting.gmodules.com/ig/gadgets/file/112581010116074801021/spider.swf?" quality="high" width="250" height="250"></embed><br /><a href="http://widgia.com" target="_blank"></a>
Saturday, July 31, 2010
Thursday, July 29, 2010
மிதக்கும் லப் டப் இதயம் ப்ளோகில்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து ...
உங்கள் ப்ளோகில் துடிக்கும் இதயம் வேண்டுமானால்
இந்த ஸ்க்ரிப்டை உங்கள் பாடி தாக குள் காப்பி பண்ணுங்கள்
<script src='http://h1.ripway.com/anand2360375/heart.js' type='text/javascript'> </script> <p align='center'> <b> <a href='http://everything-u-need-is-here.blogspot.com/2009/02/falling-hearts-widget-for-blogger.html'> </a> </b> </p>
Sunday, July 25, 2010
அழுகாதே ..
நான் நீ அழுதுகொண்டிருபதை பார்த்தேன்
ஏன் என்று கேட்டேன் நீ ஒன்றும் கூறவில்லை ..
நான் உன் அருகில் வந்து அமர்தேன்
உன் கரங்கள் பற்றி உன் கண்ணிரை துடைக்க முன்வந்தேன்
ஆனால் நீ சென்று விட்டாய் ..
பின்புதான் உணர்தேன் நீ அழுதுகொண்டிருந்தது என் கல்லரையில் ...........
உன் உடன் சேர்ந்து அழுகலாம் என்று நினைத்தேன்
கண்ணுக்குள் நீ இருபதினால் அழுவதற்கு கூட மனம் இல்லை
நீ கரைந்து விடுவாய் என்பதினால் அல்ல
கண்ணுடன் சேர்த்து உன்னை கசக்கிவிடுவேநோ என்று ..:-(
Wednesday, July 14, 2010
Thursday, July 8, 2010
கல்யாண பெண்களே ஒரு வேண்டுகோள் !!
நானும் என் அம்மாவும் எங்கள் குடும்ப நண்பர் இல்ல விழாவுக்கு
செல்ல தயாரானோம் அவர் பெண் வரவேற்பு அன்று.. கிபிட் வாங்கி
கொண்டு மண்டபம் சென்றோம் ..அங்கு வரவேற்பு நிகழ்ச்சி அறிகுறி
எதுவும் இல்லை..ஒரே குழப்பத்துடன் தேதி மாறி வந்த விட்டோமா?
அல்லது மண்டபம் மாற்றி வந்து விட்டோமானு .ஒரே டென்ஷன் வேறு.
அருகில் இருந்த கடையில் விசாரித்தால்... எங்களால் நம்ப முடியலை. !!
கல்யாணம் நடக்க வில்லை .மணப்பெண் தான் வேலை பார்க்கும் ஊரில்
கல்யாணம் நடக்கும் தேதிக்கு முன்பே திருமணம் செய்து கொண்டாராம் !!
ஒரே ஷாக் ஆக இருந்தது.. வந்த சுவடு தெரியாமல் வீடு திரும்பிநோம் !!
கல்யாணாம் செய்யும் வயதில் உள்ள பெண்களே ஒரு வேண்டுகோள் :
நீங்கள் மனதுக்கு பிடித்தவரை கல்யாணம் செய்யுங்கள்.... ஆனால் வீட்டில்
சொல்லி விடுங்கள். பெற்றவர்களை ஏமாற்றாதீர்கள் !!எந்த பெற்றோரும்
நீங்கள் சொன உடன் ஒத்து கொள்ள மாட்டார்கள் தான். இருந்தாலும்
அவர்கள் சமமதததுடன் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அட்லீஸ்ட் ..
கல்யாணம் நடக்கும் முன்பாவது உண்மையை சொல்லி விடுங்கள்.
பாவம் பெற்றோர்கள் .. வீணாக அலைச்சலுக்கும் , அவமானங்ககளுக்கும்
ஆளாகாமல் , மனகஷ்டம் ,பண விரயம் ஆகாமல் இருக்கும் அல்லவா?
இது எல்லோருக்கும் ஒரு பாடம் இல்லையா? சிந்திபோமா.. ? நன்றி.
Tuesday, June 29, 2010
Monday, June 28, 2010
Something Intresting.........
- First Indian Rupee Was Released by "Sher Shah"
- Afghanistan has no "Train Service"
- Saudi Arabia has no "Rivers"
- American National Anthem was Composed by a "Russian"
- The Dolphin Can swim 35 Miles Per Hour
- A.R Rahuman is really a Hindu
- Egyptian Beauty Cleopatra was a Pure Black and She Married Her Own Brother
- American President Obama's Wife is His Class Teacher
- Worldwide More Sales Book is "Bible"
- American President Car Number Will Always Be "100"