Friday, December 31, 2010
Thursday, December 30, 2010
எங்க வீட்டு மலைஸ்
எங்க வீட்டில் மலையம்மா என்று ஒரு பாட்டி வேலை செய்கிறார்.
படு சுறுசுறுப்பு .அதனால் அவருக்கு ரோபோ என்று பெயர் வைத்து
இருக்கிறோம்.கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்.எந்திரன் ரோபோ
போல தெளிவா சொன்னால் தான் எதயும் செய்வார்.அடுப்படியில்
மேடையில் சாமான்களை ஒதுக்கி கொடுத்தால் மட்டுமே
பாத்திரங்களை கழுவுவார்.இல்லா விட்டால் காஸ் லைட்டர் முதல்
ஜினி டப்பா ,காபி தூள் டப்பா என்று அனைத்தையும் சாமானுடன்
கழுவி கவத்தி விடுவார்.எங்க அம்மாவும் மலைஸ் ம் காமெடி தான்!
போன வாரம் மீன் தொட்டியில் மீனை மாற்றினோம்..சிறிது தண்ணீருடன்
மீன் துள்ளி கொண்டு இருந்தது.மீன் தொட்டியை கழுவி விட்டு வருவதற்குள்
பாத்திரத்தை காணோம்.!!பகீர் என்றது.!!மலைஸ் தண்ணீரை சின்க் குள்
மீனோடு கொட்டி விட்டு பாத்திரத்தை தேய்ப்பதை பார்த்து அம்மா ஸ்லொவ்
மோசன் ல் சாக துடித்து கொண்டிருக்கும் மீனை காப்பாற்றி மீண்டும் விட்டார்.
Tuesday, December 28, 2010
Friday, December 24, 2010
Sunday, December 19, 2010
நகைச்சுவை சித்திரங்கள்....
கொஞ்சம் சவுண்டா பேசுங்க ப்ளீஸ்....

ஸ்மைல் ப்ளீஸ்......

எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்...

வாய தொறங்க ப்ளீஸ் ... 
என்ன மாதிரி உயரமா வளரனுமா அம்மாவ காம்ப்ளான் கொடுக்கச்சொல்லு.....
என்னனயா லுக்கு என்னன இறக்கி விடு... 
ஏய் எங்க ஓடுற நில்லு..... 
என்கிட்ட என்கிட்டயே வா..! 
பிரதர் எதுனாலும் பேசி தீர்த்துகலாம்.... 
ஸ்மைல் ப்ளீஸ்......
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்...
Sunday, December 12, 2010
ஒன் போட்டோ ப்ளீஸ்.....
<
என்ன பாக்ரிங்க நீங்கதாங்க இது :-)