Tuesday, June 22, 2010

சிரிக்கும் குழந்தை..

ஒரு முறை நானும் என் அம்மாவும் எங்கள் ஊர் தேர் நோம்புக்கு சென்று வந்தோம் சென்ற இடத்தில் நாங்கள்  ஒரு அழகிய குழந்தை வடிவில் உள்ள ஒரு பொம்மையை வாங்கி வந்தோம் அது தன்னை தொட்ட உடன் சிரிக்கும் பொம்மை. அந்த பொம்மையை என் அம்மா கையில்  வைத்து வண்டியில் என் பிண்ணாடி அமர்ந்து இருந்தாங்கள் நான் வண்டியை ஓட்டி கொண்டிருந்தேன் எங்கள் வீ ட்டருகில் வந்தவுடன் வண்டியை திருப்பும் போது அந்த வழியாக சைக்கிளில் வந்தவர் எங்கள் வண்டியின் மீது மோதி இருவரும் கீலே விழுந்தோம் அப்போது அம்மா கைல இருந்த பொம்மையும் விழுந்தது  விழுந்தவுடன் பொம்மை சிரிக்க அரம்பித்தது அருகில் இருந்தவர்கள் பொம்மையை குழந்தை என்று நினைத்து அய்யோ குழந்தை என்று அதனை தூகினார்கள் பின் பொம்மைஎன்று தெரிந்ததும் அனைவரும் சிரித்தோம் பொம்மை உட்பட...:-) 

 

0 comments:

Post a Comment

welcome

Translater